ஆப்கானின் இலங்கை சுற்றுப்பயணம், போட்டி அட்டவணை வெளியானது

ஆப்கானிஸ்தான் தேசிய அணி அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கும் வகையில் சுற்றுப்பயணத்திற்காக பெப்ரவரி இலங்கைக்கு வரவுள்ளது.

ஜனவரி 30, 2024 அன்று அணி இலங்கையை வந்தடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Latest articles

Similar articles