புதுப்பொலிவு பெற்றுள்ள தம்புள்ளை கிரிக்கெட் மைதானம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை பல்வேறு நவீன வசதிகளுடன் புதுப்பித்து திறந்து வைத்துள்ளது.

ஒரு புதிய நீச்சல் குளம், ஒரு நீர் சிகிச்சை மற்றும் காயத்திற்கான சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மைதானம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Latest articles

Similar articles