அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ற சர்வதேச அளவிலான கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில் ‘Oppenheimer’, ‘Barbie’, ‘Poor Things’, ‘Anatomy of a Fall’ உள்ளிட்ட திரைப்படங்கள் பல விருதுகளை குவித்துள்ளன.
81ஆவது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில், 2023ஆம் வெளியான பல்வேறு படைப்புகள் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.
விருதுகளைப் பெற்றோர் முழு விபரம் இதோ;
சிறந்த திரைப்படம் (டிராமா)
ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer)
சிறந்த திரைப்படம் (இசை/நகைச்சுவை பிரிவு)
புவர் திங்க்ஸ் (Poor Things)
சிறந்த திரைப்படம் (அனிமேட்டட் பிரிவு)
The Boy and the Heron
சிறந்த திரைப்படம் (ஆங்கிலம் அல்லாத பிறமொழி)
Anatomy of a Fall
சிறந்த இயக்குநர்
கிறிஸ்டபர் நோலன் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த திரைக்கதை
ஜஸ்டின் ட்ரைட், ஆர்தர் ஹராரி (Anatomy of a Fall)
சிறந்த பாடல்
‘What Was I Made For?’ (Barbie) இசை மற்றும் பாடல் வரிகள் – Billie Eilish O’Connell, Finneas O’Connell
சிறந்த பின்னணி இசை
Ludwig Göransson (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த நடிகர் (டிராமா பிரிவு)
கிலியன் மர்பி (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த நடிகை (டிராமா பிரிவு)
லில்லி கிளாட்ஸ்டோன், (கில்லர்ஸ் ஒப் தி ப்ளவர் மூன்)
எம்மா ஸ்டோன் (புவர் திங்க்ஸ்)
சிறந்த நடிகர் (இசை/நகைச்சுவை பிரிவு)
பால் கியாமட்டி, (The Holdovers)
சிறந்த துணை நடிகர்
ரொபர்ட் டௌனி ஜூனியர் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த துணை நடிகை
டாவின் ஜாய் ராண்டால்ப் (The Holdovers)
