நடிகர் விஜய், தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்திருக்கிறார். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அவரது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்ததில் இருந்து விஜய்யின் மன்ற உறுப்பினர்கள், இரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
‘விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி புஸ்லி ஆனந்த் தலைமையில் மன்ற நிர்வாகிகள் மூலம் இன்று இந்திய தேர்தல் ஆணைக்குழுவில் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்சி ஆரம்பம் குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை👇



