விக்கி விக்னேஷ் இசையிலும் வரியிலும் வெளியாகவுள்ள எவர் கிரீன் பிகரு தனி பாடலுக்கான முன்னோட்டம் (Trailer) வெளியாகியுள்ளது.
இந்த அறிமுக காணொளி முழுமையாக AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
அக்கூர்லா நெட்காஸ்டர் நிறுவனம் தயாரிக்கும் இந்த பாடலை அய்வரி மியூசிக் வெளியிடுகிறது.
முற்றிலும் AI தொழில்நுட்பத்தில் உருவான முன்னோட்டம் 👇
