“ஜனாதிபதிக்கு என்ன கொம்மா முளைச்சிருக்கு? எங்களை ஏமாற்ற முடியாது”

“காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் நீதிக்காகவே நாங்கள் 14 வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறோம். இந்நிலையில் வவுனியாவிற்கு வருகைத் தந்த ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து எமது தரப்பு நியாயத்தை கேட்டிருக்க வேண்டும்.” என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (6) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலதிக விபரங்களை காணொளியில் காண்க👆

Latest articles

Similar articles