மாலைத்தீவு நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆளும்கட்சியினர் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் மோதலில் ஈடுபட்டதால், அவையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவின் அமைச்சரவைக்கான முக்கியமான வாக்கெடுப்பின் போது நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம், இரு தரப்பிலிருந்தும் உறுப்பினர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதோடு அது கைகலப்பாக மாறியுள்ளது.
https://twitter.com/sidhant/status/1751559039773974748?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1751559039773974748%7Ctwgr%5E8f66a031d32aacd3ccb3b17912920123bf87a9ee%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.newswire.lk%2F2024%2F01%2F28%2Fwatch-maldives-mps-fight-in-parliament%2F
https://twitter.com/AdhadhuMV/status/1751549930970509644?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1751549930970509644%7Ctwgr%5E8f66a031d32aacd3ccb3b17912920123bf87a9ee%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.newswire.lk%2F2024%2F01%2F28%2Fwatch-maldives-mps-fight-in-parliament%2F
