தமிழர்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நோக்கும் ஜனாதிபதி ரணில்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலால் உள்ளூர் மீனவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு இதுவரை இழப்பீடுகளை வழங்காத அரசாங்கம் செங்கடல் பிரச்சினைக்கு உதவும் வகையில் கப்பலை அனுப்பப்போவதாக அறிவித்துள்ள விடயத்தை மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளரும், வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளருமான என்.எம். ஆலம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மன்னாரில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட கருத்துக்களை காணொளியில் காண்க

 

Latest articles

Similar articles