தமிழகத்தின் ZeeTamil தொலைக்காட்சியின் SaReGaMaPa Li’l Champs Season 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுமி அசானி கனராஜ், தனக்கு உதவியவர்களுக்கும் ஊடகங்களுக்கும், யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நன்றி தெரிவித்துள்ளார்.