“தமிழர் தேசத்தின் மீது பாரிய இன அழிப்பை கட்டவிழ்த்துவிட்ட சிங்கள தேசத்துக்கு எதிராகவும் வடக்கு, கிழக்கு தமிழர் தேசத்தையும் இன அழிப்பை தடுக்கவுமே பிரபாகரன் ஆயுதப்போராட்டத்தை நடத்தியிருந்தார்.” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
“20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நிர்வாக அரசை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்தியிருந்தார். அவர் பொருளாதார ரீதியாக தமிழர் தேசத்தை ஸ்திரப்படுத்தியிருந்தார்.” எனவும் அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது உரையை காணொளியில் காண்க👆
