“சர்வதேசத்தை ஏமாற்றும் அரசாங்கம் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கப்போவது இல்லை”

சர்வதேசத்தை மகிழ்விப்பதற்காக அரசாங்கம் கொண்டுவந்துள்ள ஒரு திட்டமே உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எனவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவால் அவர்களுக்கான நீதியை வழங்க முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றிய அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது உரையை காணொளியில் காண்க👆

Latest articles

Similar articles