“நேற்றைய தினம் (பெப்ரவரி 4) அரங்கேற்றப்பட்டது ஜனநாயகத்தின் மீதான அரச பயங்கரவாதம். நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க இலங்கைக்கு நிதி வழங்குகின்ற நாடுகள் சிந்திக்க வேண்டும்.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளரின் கனகரட்ணம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கருத்துக்களை காணொளியில் காண்க👆
