துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சு, சுகாதார அமைச்சும் மற்றும் கல்வி அமைச்சுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.