ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சாந்தனின் விடுதலையை வலியுறுத்தி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

