உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய, அரபு மொழியிலான புத்தகங்களை இலங்கைக்குள் கொண்டுவருவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது உரையை காணொளியில் காண்க👆
