தமிழர் பிரச்சினை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச். ஈ. சந்தோஷ் ஜா வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளை, யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் சந்தித்து கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி கலந்துரையாடியிருந்தார்.

இதுத் தொடர்பில் தமிழ் எம்.பிகள் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துகள் தொகுப்பாக காணொளியில் காண்க 👆

Latest articles

Similar articles