தொடரும் மக்கள் எதிர்ப்பு: மன்னாரில் புதிய காற்றாலைத் திட்டம்

மன்னார் தீவில் காற்றாலை திட்டத்தை தனியார் துறை முதலீட்டாளர்களுடன் உருவாக்கி செயல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மன்னாரில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்களால் மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் புதிய காற்றாலைத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மக்களின் எதிர்ப்பு👇

மன்னாரை அழிக்கும் அபிவிருத்திப் பணிகள், காற்றாலை பண்ணையாக மாறும் தீவு?

Latest articles

Similar articles