“விவசாயத்தில் ஈடுபடும் இராணுவம், சொந்தக் காணியை வேலியால் பார்க்கும் தமிழர்கள்”

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் ஆகின்றபோதிலும், அந்த பிரதேசத்தில் மாத்திரம் இராணுவ முகாம்களை பாதுகாப்பு கருதி வைத்திருக்கின்றோம் எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கேள்வி நேரத்தின்போது பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

சாணக்கியன் எம்.பியின் கேள்வி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பதில்கள் காணொளி வடிவில்👆

 

Latest articles

Similar articles