ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தால் யாழ். நகரில் சில வீதிகள் நேற்று மூடப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட பொது மகன் ஒருவர் பொலிஸாரிடம் கேள்வி கேட்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.
https://twitter.com/NewsReportlk/status/1743092473566527571
