2023ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதிவுகள் 297,000ஐ எட்டியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக மொத்தம் 297,100 பதிவுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளா்.
2024 ஜனவரி முதலாம் திகதியான இன்று காலை வரை இந்த புள்ளிவிபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
